Images
  • sb9

தமிழோடு விளையாடு...ஆரம்பமாகும் ஆடுகளம் (காணொளி)

பல வாரங்களாக மாணவர்களின் அயராத பயிற்சி, பெறோர்கள் ஆசிரியர்களின் ஊக்குவிப்பு எல்லாம் முடிவுக்கு வரும் உச்சக் கட்டம் இப்போது.

உமறுப் புலவர் தமிழ் மொழி நிலையத்தில் இறுதிச் சுற்றுப் போட்டிகள் தற்போது நடைபெறுகின்றன. சக மாணவர்கள் அரவாரம் எழுப்ப, அரங்கமே அதிர்கிறது.


போட்டியிடும் நான்கு குழுக்களில் யார் வாகைசூடுவார்? வெற்றியாளர்களுடன் இன்று 8.30 தமிழ்ச் செய்தியில் நேர்காணல் ஒளிபரப்பாகும். காணத் தவறாதீர்கள்.


நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக நாடாளுமன்ற உறுப்பினர் திரு விக்ரம் நாயர் கலந்துகொண்டார். 

இதையும் பார்க்க..

தமிழோடு விளையாடு  இறுதிச் சுற்று - பரபரப்பாகத் தயாராகும் மாணவர்கள்

ஆதரவளிக்க வந்த மாணவர்களுக்குக் கேளிக்கை நடவடிக்கைகள்

உங்கள் கருத்து

Top