Images
  • spelling bee

தமிழோடு விளையாடு இறுதிச் சுற்று - பரபரப்பாகத் தயாராகும் மாணவர்கள்

தமிழ்ச் செய்தியின் எற்பாட்டில் தமிழோடு விளையாடு சொல்வதெழுதுதல் போட்டியின் இறுதிச் சுற்று இன்று உமறுப் புலவர் தமிழ் மொழி நிலையத்தில் நடைபெற உள்ளது.



கேஸ்வரீனா தொடக்கப்பள்ளி, ஜொங்ஹுவா தொடக்கப்பள்ளி, பிரின்ஸஸ் எலிஸபெத் தொடக்கப்பள்ளி, சீடார் தொடக்கப்பள்ளி ஆகிய நான்கு பள்ளிகளைப் பிரதிநிதிக்கும் மாணவர்கள் களம் இறங்க தயாராகி வருகின்றனர்.


தங்கள் மனநிலையை நம்முடன் பகிர்ந்து கொண்டனர் போட்டியாளர்கள் சிலர்.



உங்கள் கருத்து

Top