Images
  • 25Mar Spelling bee finals 2

“தமிழோடு விளையாடு” சொல்வதெழுதுதல் போட்டிவெற்றியாளர், சீடார் தொடக்கப் பள்ளி

மீடியாகார்ப் தமிழ்ச்செய்தி, தமிழ் மொழிக் கற்றல் வளர்ச்சிக் குழுவின் ஆதரவுடன் "தமிழோடு விளையாடு" சொல்வதெழுதுதல் போட்டியின் மாபெரும் இறுதிச்சுற்று இன்று உமறுப்புலவர் தமிழ் மொழி நிலையத்தில் கோலாகலமாக நடைபெற்றது.


சற்று முன்னர் நிறைவு பெற்ற அந்தப் போட்டியில் சீடார் தொடக்கப்பள்ளி வெற்றிக் கிண்ணத்தைத் தட்டிச் சென்றது.

இரண்டாவது இடத்தை ஜொங்ஹுவா தொடக்கப்பள்ளியும் மூன்றாவது இடத்தை பிரின்ஸஸ் எலிஸபெத் தொடக்கப்பள்ளியும் நான்காவது இடத்தை கேஸ்வெரீனா தொடக்கப்பள்ளியும் பெற்றன. 

வெற்றி பெற்ற சீடார் தொடக்கப்பள்ளியைச் சேர்ந்த மாணவியின் தந்தை போட்டிக்குப் பிள்ளையைப் எப்படி ஆயத்தமாக்கினார் என்பதை பற்றி விவரிக்கிறார்.


உங்கள் கருத்து

Top