Skip to main content

விளம்பரம்

நடப்பு விவகாரம்

நடப்பு விவகாரம்

உலகப் பிரச்சினைகளுக்குக் கைகொடுக்கும் தொழில்நுட்பம்

18 Sep 2017 09:57pm
தொழில்நுட்பத்தின் வாயிலாக உலகளாவிய பிரச்சினைகளுக்கு எவ்வாறு தீர்வு காண முடியும் ? இந்த நோக்கத்தோடு நடத்தப்படும் சிங்கப்பூர் புத்தாக்க, தொழில்நுட்ப மாநாடு இன்று தொடங்கியது. தொழில்நுட்ப வல்லுநர்கள், கண்டுபிடிப்பாளர்கள், வர்த்தகர்கள் ஆகியோரை மாநாடு ஒன்றிணைத்தது.

விளம்பரம்

விளம்பரம்

விளம்பரம்