Images
  • WH

வெள்ளை மாளிகைக்குச் செல்லும் மலேசியப் பிரதமர்

மலேசியப் பிரதமர் நஜிப் ரசாக் இன்று பின்னேரத்தில் அமெரிக்க அதிபர்  டோனல்ட் டிரம்ப்பை வெள்ளை மாளிகையில் சந்திக்கவிருக்கிறார்.  

மலேசியாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையிலான இருதரப்பு உறவு 60ஆவது ஆண்டை எட்டியுள்ளதைத் தொடர்ந்து  வெள்ளை மாளிகைக்கு வருமாறு மலேசியப் பிரதமருக்கு  அமெரிக்க அதிபர் அழைப்பு விடுத்திருந்தார்.
அந்த  அழைப்பைத் திரு. நஜிப் ஏற்றுக்கொண்டுள்ளார்.

மியன்மாரில் ரொஹிஞ்சா மக்களுக்கு எதிரான வன்செயல்களை முடிவுக்கு கொண்டுவருவதற்கு ஆதரவு தருமாறு திரு. டிரம்பை, மலேசியப் பிரதமர் கேட்டுக்கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உங்கள் கருத்து

Top