Images
  • train crash

சுவிட்சர்லந்து : தடம்புரண்ட ரயில்- 30க்கும் மேற்பட்டோர் காயம்

ஜெனீவா: சுவிட்சர்லந்தின் எல்ப்ஸ் மலைத்தொடருக்கிடையில் சென்றுகொண்டிருந்த ரயில், மற்றொரு ரயில் பெட்டி ஒன்றுடன் மோதியதில் தடம்புரண்டிருந்தது.

நேற்று காலை நடந்த அச்சம்பவத்தில் 33 பேர் காயமடைந்தனர். அவர்களில் பெரும்பாலோர் பள்ளி மாணவர்கள்

ரயிலில் அப்போது சுமார் 100 பயணிகள் இருந்தனர்.

சம்பவ இடத்திற்கு 10க்கும் மேற்பட்ட அவசர மருத்துவ வாகனங்களும் 3 ஹெலிகாப்டர்களும் அனுப்பப்பட்டன.

விபத்தின் தொடர்பில் அதிகாரிகள் விசாரணை மேற்கொள்கின்றனர்.

உங்கள் கருத்து

Top