Images
  • 130917 rohinjga
    (படம் : REUTERS/Danish Siddiqui)

ரொஹிஞ்சாக்களுக்கான உதவி நடவடிக்கை துரிதப்படுத்தப்பட வேண்டும் - ஐக்கிய நாட்டு நிறுவனம்

ரொஹிஞ்சா நெருக்கடியைத் தீர்க்க உதவி நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட வேண்டும் என ஐக்கிய நாட்டு அமைப்பின் மூத்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

அவர்களுக்கு உதவத் தேவைப்படும் பணமும் கணிசமாக உயர்ந்துள்ளதாக அவர் கூறினார்.

மியன்மாரில் வெடித்துள்ள வன்முறையிலிருந்து தப்பிக்க சுமார் 400,000 அகதிகள் பங்களாதேஷை நோக்கிப் படையெடுத்துள்ளனர். 

உணவிலிருந்து இருப்பிட வசதிகள் வரை உதவி நடவடிக்கைகளைப் பெரிதும் அதிகரிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது.
 

உங்கள் கருத்து

Top