Images
  • Talim

ஜப்பானுக்குச் செல்லவிருக்கும் தலிம் சூறாவளி

சீனா, தைவான் ஆகியவற்றின் சில பகுதிகளைப் புரட்டிப்போட்ட தலிம் சூறாவளியின் வலிமையை ஜப்பானின் தெற்கு விட்டாரங்களில் தாக்கத்தை ஏற்படுத்தத் தொடங்கியுள்ளன. அது இவ்வார இறுதியில் ஜப்பானைத் தாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அரை நூற்றாண்டில் முதன் முறையாக ஒகினாவாவில் அதிக மழை பெய்ததாக தகவல்கள் கூறுகின்றன. வலிமைமிக்க காற்று மியாக்கோஜிமா தீவில் உள்ள சுமார் 80 விழைக்காட்டு வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்து

Top