Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

செய்திக் காணொளிகள்

அமெரிக்கப் பாடகர் பிலேக், உலகின் மிகக் கவர்ச்சியான ஆடவர்

அமெரிக்கப் பாடகர் பிலேக் ஷெல்டன், உலகின் மிகக் கவர்ச்சியான ஆடவர் என்று பீப்பல் சஞ்சிகை அறிவித்திருக்கிறது.

வாசிப்புநேரம் -
அமெரிக்கப் பாடகர் பிலேக், உலகின் மிகக் கவர்ச்சியான ஆடவர்

பிலேக் ஷெல்டன். (படம் :Reuters)

அமெரிக்கப் பாடகர் பிலேக் ஷெல்டன், உலகின் மிகக் கவர்ச்சியான ஆடவர் என்று பீப்பல் சஞ்சிகை அறிவித்திருக்கிறது.

"The Voice" என்ற தொலைக்காட்சிப் பாட்டுப் போட்டியின் நடுவராக உள்ளார் 41 வயது ஷெல்டன்.

பிரபலப் பாடகியான குவென் ஸ்டெஃபனியின் காதலர் அவர். ஆக்லஹோமாவைச் சேர்ந்த ஷெல்டன், இளமைப் காலத்தில் பருமனாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

பல காலமாக அழகில்லாதவராகக் கருதப்பட்ட தாம் இப்போது இந்த விருதினைப் பெற்றதில் மகிழ்ச்சி அடைவதாய் ஷெல்டன் கூறினார்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்