Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

Toys'R'Us நிறுவனம் - நொடித்துப் போனது

பிரபல விளையாட்டுப் பொருள் விற்பனை நிறுவனம் Toys 'R' Us நொடித்துப் போனதாய் மனுத் தாக்கல் செய்துள்ளது.

வாசிப்புநேரம் -
Toys'R'Us நிறுவனம் - நொடித்துப் போனது

(படம்: Reuters/ Brendan McDermid)

பிரபல விளையாட்டுப் பொருள் விற்பனை நிறுவனம் Toys 'R' Us நொடித்துப் போனதாய் மனுத் தாக்கல் செய்துள்ளது.

கடன் சுமை அதிகரித்திருப்பது அதற்குக் காரணம்.

இணைய விற்பனையாளர்கள், தள்ளுபடி விற்பனையாளர்கள் ஆகியவற்றின் போட்டிக்கு Toys 'R' Us நிறுவனம் ஈடுகொடுக்க முடியவில்லை.

Toys 'R' Us நிறுவனம் அடுத்த ஆண்டு 4.9 மில்லியன் டாலரும், அதற்கு அடுத்த ஆண்டு 1.7 பில்லியன் டாலர் கடனையும் செலுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

இந்நிலையில், அந்நிறுவனம் நொடித்துப் போனதாய் அறிவித்துள்ளது.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்