Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

செய்திக் காணொளிகள்

வனுவாட்டுவில் நிலநடுக்கம்- சுனாமி எச்சரிக்கை

நியூ கலெடோனியா, வனுவாட்டு  ஆகியவற்றில் சுனாமி பேரலைகள் பதிவாகியிருக்கின்றன.

வாசிப்புநேரம் -
வனுவாட்டுவில் நிலநடுக்கம்- சுனாமி எச்சரிக்கை

(படம்: AFP)

நியூ கலெடோனியா, வனுவாட்டு ஆகியவற்றில் சுனாமி பேரலைகள் பதிவாகியிருக்கின்றன.

தென் பசிஃபிக் பகுதியில் உள்ள நியூ கலெடோனியாவுக்கு அருகில் ரிக்ட்டர் அளவில், 7.3 ஆக நிலநடுக்கம் ஏற்பட்டது. அதனை அடுத்து, சுனாமி பேரலைகள் அந்தப் பகுதியில் பதிவானதாகத் தெரிவிக்கப்பட்டது.

நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதியின், 300 கிலோமீட்டர் சுற்று வட்டாரத்தில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியா, நியூசிலந்து ஆகியவற்றில் சுனாமி ஏற்படக்கூடிய அபாயம் இல்லை என்று அந்நாடுகளின் அதிகாரிகள் தெரிவித்தனர்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்