Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

உலகை கடந்த 5 ஆண்டுகளில் உலுக்கிய மோசமான நிலநடுக்கங்கள்

கடந்த 100 ஆண்டுகளில் நிலநடுக்கங்களால் மில்லியன்கணக்கானோர் மாண்டனர். கடந்த 5 ஆண்டுகளில் உலகை உலுக்கிய மோசமான நிலநடுக்கங்கள் இவை:

வாசிப்புநேரம் -

கடந்த 100 ஆண்டுகளில் நிலநடுக்கங்களால் மில்லியன்கணக்கானோர் மாண்டனர்.

கடந்த 5 ஆண்டுகளில் உலகை உலுக்கிய மோசமான நிலநடுக்கங்கள் இவை:

(நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, சாலைகளில் குவிந்த மக்கள், படம்: AFP)

24 ஆகஸ்ட் 2016
இடம்: இத்தாலி
ரிக்டர்: 6
மாண்டோர் எண்ணிக்கை: சுமார் 298

16 ஏப்ரல் 2016
இடம்: எக்வேடார்
ரிக்டர்: 7.8
மாண்டோர் எண்ணிக்கை: சுமார் 650

26 அக்டோபர் 2015
இடம்: ஆப்கானிஸ்தான்
ரிக்டர்: 7.5
மாண்டோர் எண்ணிக்கை: சுமார் 400

25 ஏப்ரல் 2015
இடம்: நேப்பாளம்
ரிக்டர்: 7.8
மாண்டோர் எண்ணிக்கை: சுமார் 8,000

3 ஆகஸ்ட் 2014
இடம்: சீனா (யூனான்)
ரிக்டர்: 6.1
மாண்டோர் எண்ணிக்கை: சுமார் 600

15 அக்டோபர் 2013
இடம்: பிலிப்பீன்ஸ் (போஹோல், சிபு)
ரிக்டர்: 7.2
மாண்டோர் எண்ணிக்கை: சுமார் 200

20 ஏப்ரல் 2013
இடம்: சீனா (சிஷுவான்)
ரிக்டர்: 6.6
மாண்டோர் எண்ணிக்கை: சுமார் 160

11 ஆகஸ்ட் 2012
இடம்: ஈரான் (டப்ரிஸ், அஹார்)
மாண்டோர் எண்ணிக்கை: சுமார் 250

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்