Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

மெக்ஸிக்கோ நிலநடுக்கத்திலிருந்து நேரடிக் காணொளிகள்

மெக்ஸிக்கோ மக்களை உலுக்கியுள்ள நிலநடுக்கத்தின் போது எடுக்கப்பட்ட காணொளிகள் சிலவற்றின் தொகுப்பு உங்கள் பார்வைக்கு.

வாசிப்புநேரம் -

நேற்று மெக்ஸிக்கோவைப் பெரிதளவில் தாக்கிய நிலநடுக்கத்தில் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். மோசமான இந்த நிலநடுக்கத்தில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர். கட்டங்கள் பல சேதமடைந்தன. தற்போது அங்கு தேடல் மீட்புப் பணிகள் முழு வீச்சில் நடந்து வருகின்றன.

மெக்ஸிக்கோ மக்களை உலுக்கியுள்ள நிலநடுக்கத்தின் போது எடுக்கப்பட்ட காணொளிகள் சிலவற்றின் தொகுப்பு உங்கள் பார்வைக்கு.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்