Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

செய்திக் காணொளிகள்

4G மலிவுக் கட்டணக் கைத்தொலைபேசியை அறிமுகப்படுத்தியுள்ள ரிலையன்ஸ்

நான்காம் தலைமுறைக் கட்டமைப்பைக் கொண்ட மலிவுக் கட்டணக் கைத்தொலைபேசியை அறிமுகப்படுத்தியுள்ளது ரிலையன்ஸ் நிறுவனம்.

வாசிப்புநேரம் -
4G மலிவுக் கட்டணக் கைத்தொலைபேசியை அறிமுகப்படுத்தியுள்ள ரிலையன்ஸ்

(படம்: REUTERS/Shailesh Andrade)

மும்பை: நான்காம் தலைமுறைக் கட்டமைப்பைக் கொண்ட மலிவுக் கட்டணக் கைத்தொலைபேசியை அறிமுகப்படுத்தியுள்ளது ரிலையன்ஸ் நிறுவனம்.

குறைந்த வருமானப் பயனீட்டாளர்களை ஈர்ப்பதற்கே இந்த முயற்சி.

ஜியோஃபோன் எனும் அந்தக் கைத்தொலைபேசியைத் தொகையேதும் செலுத்தாமல் மக்கள் பெற்றுகொள்ளலாம்.

ஆனால் முன்பணமாக ஒரு குறிப்பிட்ட தொகையை மட்டும் செலுத்த வேண்டியிருக்கும்.

 $23.32 அமெரிக்க டாலர் முன்பணம் செலுத்தி அந்தக் கைத்தொலைபேசியை மக்கள் வாங்கிக்கொள்ளலாம்.


விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்