Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

செய்திக் காணொளிகள்

கிரீசின் காஸ் தீவுக்கு அருகே நிலநடுக்கம்: குறைந்தது 2 பேர் பலி

கிரீசின் காஸ் தீவுக்கு அருகில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் குறைந்தது 2 பேர் மாண்டனர்.

வாசிப்புநேரம் -
கிரீசின் காஸ் தீவுக்கு அருகே நிலநடுக்கம்: குறைந்தது 2 பேர் பலி

(படம்: [AP])

கிரீசின் காஸ் தீவுக்கு அருகில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் குறைந்தது 2 பேர் மாண்டனர்.

சுமார் 100 பேர் காயமடைந்தனர்.

ரிக்ட்டர் அளவில் 6.7 ஆகப் பதிவான நிலநடுக்கம் அந்தப் பகுதியை உலுக்கியது.

துருக்கியின் போட்ரம் பகுதியில் இருந்து, சுமார் 10 கிலோமீட்டர் தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

10 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்த நிலநடுக்கம், போட்ரம் பகுதிக்கு அருகில், பேரலைகளை ஏற்படுத்தியது.

அதனைத் தொடர்ந்து, அங்கு வெள்ளம் ஏற்பட்டு சாலைப் போக்குவரவு பாதிக்கப்பட்டது.


விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்