Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

செய்திக் காணொளிகள்

திறன்பேசியை உருவாக்கும் முயற்சியில் ஃபேஸ்புக்

திறன்பேசி உருவாக்கும் முயற்சியில் ஃபேஸ்புக்  ஈடுப்பட்டிடுக்கலாம் என கவனிப்பாளர்கள் கூறியுள்ளனர்.

வாசிப்புநேரம் -
திறன்பேசியை உருவாக்கும் முயற்சியில் ஃபேஸ்புக்

(படம்: AFP/LEON NEAL))

ஃபேஸ்புக், திறன்பேசி உருவாக்கும் முயற்சியில் ஈடுப்பட்டிடுக்கலாம் என கவனிப்பாளர்கள் கூறியுள்ளனர்.

வன்பொருளுக்கான தனிப்பட்ட ஒரு பிரிவு, அண்மையில் திறன்பேசியைப் போல செயல்பாடுகளைக் கொண்ட ஒரு சாதனத்துக்காக காப்புரிமை பெற விண்ணப்பித்திருந்தது. 

பல வருடமாக ஃபேஸ்புக் தனது சொந்த திறன் கைபேசியை உருவாக்குமா எனும் பேச்சு நிலவியிருந்தது. 

ஆனால் அதை நிராகரித்த ஃபேஸ்புக், அது வெறும் வதந்தி என கூறியிருந்தது.

 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்