Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

செய்திக் காணொளிகள்

வெள்ளை மாளிகையின் பத்திரிக்கைச் செயலாளரான சீன் ஸ்பைசர் பதவி விலகல்

வெள்ளை மாளிகையின் பத்திரிக்கைச் செயலாளரான சீன் ஸ்பைசர் பதவியிலிருந்து விலகியுள்ளார்.

வாசிப்புநேரம் -
வெள்ளை மாளிகையின் பத்திரிக்கைச் செயலாளரான சீன் ஸ்பைசர் பதவி விலகல்

(படம்: Kevin Lamarque/Reuters)

வெள்ளை மாளிகையின் பத்திரிக்கைச் செயலாளரான சீன் ஸ்பைசர் பதவியிலிருந்து விலகியுள்ளார்.

அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், அந்தோணி ஸ்காராமுச்சியைத் தொடர்பு இயக்குனராக நியமித்த பிறகு, திரு ஸ்பைசர் பதவி விலகியுள்ளார்.

ஆனால், ஊடகச் சந்திப்பின் போது, திரு ஸ்பைசரை பாராட்டியதோடு, திரு ஸ்பைசரின் பதவி விலகளுக்கும் தனது பதவி நியமனத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என திரு ஸ்காராமுச்சி கூறியுள்ளார்.
திரு ஸ்பைசரை தவிர்த்து, அதிபர் டிரம்ப்பின் தனிப்பட்ட வழக்கறிஞர், திரு மார்க் காஸோவிட்சும், தனியார் சட்டக் குழுவின் செய்தித் தொடர்பாளர் திரு மார்க் கோரல்லோவும் பதவி விலகியுள்ளனர். 

வெள்ளை மாளிகையின் புதிய பத்திரிக்கைச் செயலாளராக சாரா ஹக்கபி சாண்டர்ஸ் பதவி ஏற்றுள்ளார்.


 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்