Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

செய்திக் காணொளிகள்

இதயத் துடிப்பைச் சீர்படுத்தும் சாக்லெட்

வாரந்தோறும் சாக்லெட்டைக் குறைந்த அளவில் சாப்பிட்டால் இதயத் துடிப்பில் சீர்கேடு ஏற்படும் அபாயம் குறையும் எனப் புதிய ஆய்வு ஒன்று காட்டுகிறது. டென்மார்க்கில் அந்த ஆய்வு நடத்தப்பட்டது.

வாசிப்புநேரம் -

வாரந்தோறும் சாக்லெட்டைக் குறைந்த அளவில் சாப்பிட்டால் இதயத் துடிப்பில் சீர்கேடு ஏற்படும் அபாயம் குறையும் எனப் புதிய ஆய்வு ஒன்று காட்டுகிறது. டென்மார்க்கில் அந்த ஆய்வு நடத்தப்பட்டது.

மாதத்திற்கு ஒன்றிலிருந்து 3 முறை வரை சாக்லெட் சாப்பிடுவோருக்கு இதயத் துடிப்பில் சீர்கேடு ஏற்படும் அபாயம், அதைக் காட்டிலும் குறைவாகச் சாப்பிடுவோருக்கு உள்ள அபாயத்தை விடக் குறைவு என ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

மிதமான அளவில் சாக்லெட் சாப்பிடுவது உடலுக்கு நல்லது என்றனர் அந்த ஆய்வாளர்கள். அதே வேளையில், உணவுக்கு ஏற்ற உடற்பயிற்சியும் அவசியம் என்று அவர்கள் கூறினர்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்