Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

செய்திக் காணொளிகள்

போப் ஃபிரான்சிஸைச் சந்தித்த டிரம்ப்

அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், ரோமன் கத்தோலிக்கத் தலைவர் போப் பிரான்சிஸை வத்திகன் நகரில் சந்தித்துள்ளார். அவர்களின் சந்திப்பு சுமார் 20 நிமிடம் நீடித்தது. சவூதி அரேபியா, இஸ்ரேல் ஆகிய நாடுகளுக்குப் பிறகு, திரு டிரம்ப் வத்திகனுக்குச் சென்றுள்ளார்.

வாசிப்புநேரம் -

அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், ரோமன் கத்தோலிக்கத் தலைவர் போப் பிரான்சிஸை வத்திகன் நகரில் சந்தித்துள்ளார். அவர்களின் சந்திப்பு சுமார் 20 நிமிடம் நீடித்தது.

சவூதி அரேபியா, இஸ்ரேல் ஆகிய நாடுகளுக்குப் பிறகு, திரு டிரம்ப் வத்திகனுக்குச் சென்றுள்ளார்.
திரு டிரம்ப்பும் போப் பிரான்சிசும் நேரில் சந்தித்துக் கொண்டது இதுவே முதன்முறை.

குடிநுழைவு, கட்டுப்பாடற்ற முதலாளித்துவம், சுற்றுச்சூழல் தொடர்பான விவகாரங்களில் இருவருக்குமிடையே வெளிப்படையான கருத்து வேறுபாடுகள் உள்ளன.

திரு. டிரம்ப்பும் அவரது குழுவினரும் வத்திகனிலிருந்து பிரசல்ஸுக்குச் செல்கின்றனர்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்