Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

மென்செஸ்ட்டர் தாக்குதல் விசாரணையில் இடையூறு விளைவித்த நியூயார்க் டைம்ஸ்

நியூயார்க் டைம்ஸ் (New York Times) நாளிதழ், மென்செஸ்ட்டர் தாக்குதல் சம்பவ இடம் தொடர்பான படங்களையும் தகவல்களையும் வெளியிட்டதற்கு, பிரிட்டிஷ் காவல் துறை கண்டம் தெரிவித்துள்ளது.

வாசிப்புநேரம் -
மென்செஸ்ட்டர் தாக்குதல் விசாரணையில் இடையூறு விளைவித்த நியூயார்க் டைம்ஸ்

(படம்: AFP)

நியூயார்க் டைம்ஸ் (New York Times) நாளிதழ், மென்செஸ்ட்டர் தாக்குதல் சம்பவ இடம் தொடர்பான படங்களையும் தகவல்களையும் வெளியிட்டதற்கு, பிரிட்டிஷ் காவல் துறை கண்டம் தெரிவித்துள்ளது.

வெளியிடப்பட்ட அந்தத் தகவல்கள், காவல் துறை விசாரணையைப் பாதிப்பதாகவும், பிரிட்டனுக்கான அமெரிக்க வேவுத் துறை பங்காளிகளுடனான நம்பிக்கையைச் சீர்குலைப்பதாகவும் பிரிட்டிஷ் அதிகாரிகள் கூறினர்.

தாக்குதலுக்காகப் பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டு, நவீனமான ஒன்றாக இருக்கலாம் என்று நியூயார்க் டைம்ஸ் நாளிதழ் அதன் செய்தி அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்