Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

மென்செஸ்ட்டர் தாக்குதலில் ஈடுப்பட்டோரைத் துடைத்தொழிக்கும் முயற்சி

பிரிட்டனின் மென்செஸ்ட்டர் அரங்கில் தற்கொலை தாக்குதல் நடத்திய நபருக்குப் பின்னணியில் செயல்படும் கட்டமைப்பைத் துடைத்தொழிக்கும் முயற்சியில் காவல் துறையினர் தீவிரமாக இறங்கியுள்ளனர்.

வாசிப்புநேரம் -
மென்செஸ்ட்டர் தாக்குதலில் ஈடுப்பட்டோரைத் துடைத்தொழிக்கும் முயற்சி

(படங்கள்: AFP; AP)

பிரிட்டனின் மென்செஸ்ட்டர் அரங்கில் தற்கொலை தாக்குதல் நடத்திய நபருக்குப் பின்னணியில் செயல்படும் கட்டமைப்பைத் துடைத்தொழிக்கும் முயற்சியில் காவல் துறையினர் தீவிரமாக இறங்கியுள்ளனர்.

சுமார் 60 பேர் காயமடைந்தனர்.
சல்மானின் தம்பி, ஹஷெம்ய்க்கு (Hashem), ஐ.எஸ். அமைப்புடன் தொடர்பிருப்பதாகச் சதேகிக்கப்படுகிறது.
அதனைத் தொடர்ந்து, ஹஷெம் கைதுசெய்யப்பட்டிருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது.

சல்மானின் அண்ணன் இஸ்மாயில் (Ismail), மென்செஸ்ட்டர் நகரில் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
பிரிட்டனில் அந்தத் தாக்குதல் சம்பவத்தின் தொடர்பில் ஒரு பெண்ணும் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

விகன் (Wigan) வட்டாரத்தில், சந்தேகத்துக்குரிய ஒரு பொட்டலத்தைக் கொண்டுசென்ற ஆடவரையும் காவல் துறையினர் கைதுசெய்துள்ளனர். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்