Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

செய்திக் காணொளிகள்

குறைந்த செலவில் உந்துகணைகள்: அமெரிக்க நிறுவனத்தின் புதிய முயற்சி

அமெரிக்கத் தனியார் நிறுவனமான ராக்கெட் லேப் (Rocket Lab ) தனது உந்துகணையை நியூஸிலந்திலிருந்து விண்வெளிக்குச் செலுத்தியுள்ளது.

வாசிப்புநேரம் -

அமெரிக்கத் தனியார் நிறுவனமான ராக்கெட் லேப் (Rocket Lab ) தனது உந்துகணையை நியூஸிலந்திலிருந்து விண்வெளிக்குச் செலுத்தியுள்ளது.

அமெரிக்கத் தனியார் நிறுவனம் ஒன்று நியூஸிலந்திலிருந்து அனுப்பும் முதல் உந்துகணை அது.

அதற்கான செலவு 5 மில்லியன் டாலர் என்று கூறப்பட்டது.

இந்தச் சோதனை முயற்சி வெற்றிபெற்றால், சிறிய செயற்கைகோள்களை இனி குறைவான செலவில் விண்வெளிக்கு அனுப்புவது சாத்தியமாகலாம் என்று நிறுவனம் கூறியது. 

நிறுவனம் இவ்வாண்டுயிறுதிக்குள், ஏவுகணை செலுத்துவதை வணிகரீதியாக எடுத்துச் செல்லவும் திட்டமிடுகிறது.



 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்