Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

செய்திக் காணொளிகள்

ஒஹாயோ இரவு விடுதியில் துப்பாக்கிச்சூடு - குறைந்தது ஒருவர் மரணம்

அமெரிக்காவின் ஒஹாயோ மாநிலத்திலுள்ள Cincinnati நகரின் இரவு விடுதி ஒன்றில் துப்பாக்கிச்சூடு நடந்துள்ளது. சம்பவத்தில் குறைந்தது ஒருவர் மாண்டார். அத்துடன், 14 பேர் காயமடைந்தனர்.

வாசிப்புநேரம் -

அமெரிக்கா: அமெரிக்காவின் ஒஹாயோ மாநிலத்திலுள்ள Cincinnati நகரின் இரவு விடுதி ஒன்றில் துப்பாக்கிச்சூடு நடந்துள்ளது. சம்பவத்தில் குறைந்தது ஒருவர் மாண்டார். அத்துடன், 14 பேர் காயமடைந்தனர்.

அமெரிக்க நேரப்படி அதிகாலை 1 மணிக்கு அந்தச் சம்பவம் நடந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். துப்பாக்கிக்காரரின் அடையாளம் இதுவரை உறுதிசெய்யப்படவில்லை.

சுமார் ஓர் ஆண்டுக்கு முன்னர் , ஒர்லாண்டோ மாநிலத்திலுள்ள இரவு விடுதி ஒன்றில் துப்பாக்கிச்சூடு நடந்தது. அதில் 49 பேர் கொல்லப்பட்டனர்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்