Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

முதல் பல்கலைக் கழகப் பட்டத்தைப் பெறும் மார்க் சக்கர்பெர்க்

ஃபேஸ்புக்கைத் தோற்றுவித்த மார்க் சக்கர்பெர்க் (Mark Zuckerberg), தமது முதலாவது, பல்கலைக் கழகப் பட்டத்தைப் பெற்றுள்ளார்.

வாசிப்புநேரம் -
முதல் பல்கலைக் கழகப் பட்டத்தைப் பெறும் மார்க் சக்கர்பெர்க்

கௌரவ முனைவர் பட்டம் பெற்ற மார்க் சக்கர்பெர்க் (படம்: AP)

ஃபேஸ்புக்கை நிறுவுவதற்காக அவர் 13 ஆண்டுகளுக்கு முன் ஹார்வர்ட் (Harvard) பல்கலைக் கழகத்தில் படித்துக்கொண்டிருந்தபோது வெளியேறினார்.

இஃபேஸ்புக்கைத் தோற்றுவித்த மார்க் சக்கர்பெர்க் (Mark Zuckerberg), தமது முதலாவது, பல்கலைக் கழகப் பட்டத்தைப் பெற்றுள்ளார்.

இப்போது அவருக்கு அந்தப் பல்கலைக் கழகத்தின் சட்ட துறைக்கான கௌரவ முனைவர் பட்டம் வழங்கி சிறப்பிக்கப்பட்டுள்ளது.

பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில், 33 வயது சக்கர்பெர்க் உரையாற்றினார்.
பல்கலையில் படித்த காலத்தில் அவர் தங்கியிருந்த அறைக்கும் அவர் சென்று பார்வையிட்டார்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்