பொன்விழா பிறந்தநாளை முன்னிட்டு தங்கமாக மாறிய உலகின் முதல் தானியக்க வங்கி இயந்திரம்
உலகின் முதல் தானியக்க வங்கி இயந்திரம் 1967ஆம் ஆண்டில், இன்றைய தினத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது.
உலகின் முதல் தானியக்க வங்கி இயந்திரம் 1967ஆம் ஆண்டில், இன்றைய தினத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது.
இன்றுடன் இயந்திரத்திற்கு வயது, 50. கொண்டாட்டத்தின் ஒர் அங்கமாக பார்கிளேஸ் நிறுவனம், லண்டனிலுள்ள ஒரு தானியக்க வங்கியைத் தங்க நிறத்தில் ஜொலிக்கச் செய்தது.
அதோடு, மக்களை வரவேற்க சிவப்புக் கம்பளமும் விரிக்கப்பட்டிருந்தது.
உலகில் சுமார் 3 பில்லியன் தானியக்க இயந்திரங்கள் உள்ளன என்பது உங்களுக்குத் தெரியுமா?