Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

செய்திக் காணொளிகள்

தகவல் தொழில்நுட்பக் கோளாறு-பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானச் சேவைகள் தடை

பிரிட்டிஷ் ஏர்வேஸ், லண்டனின் பெரும் விமான நிலையங்களான ஹீத்ரோ, கேட்விக் ஆகியவற்றிலிருந்து புறப்படும் தனது சேவைகளை ரத்து செய்திருக்கிறது.

வாசிப்புநேரம் -
தகவல் தொழில்நுட்பக் கோளாறு-பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானச் சேவைகள் தடை

British Airways விமானம். (படம்: AFP)

லண்டன்: பிரிட்டிஷ் ஏர்வேஸ், லண்டனின் பெரும் விமான நிலையங்களான ஹீத்ரோ, கேட்விக் ஆகியவற்றிலிருந்து புறப்படும் தனது சேவைகளை ரத்து செய்திருக்கிறது. தகவல் தொழில்நுட்பக் கோளாற்றைத் தொடர்ந்து அந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பிரிட்டிஷ் ஏர்வேஸ் தெரிவித்தது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்