Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

செய்திக் காணொளிகள்

அமெரிக்காவின் முன்னாள் அதிபர் கார்ட்டரின் பாதுகாப்பு ஆலோசகர் காலமானார்

 அமெரிக்காவின் முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகரான திரு Zbigniew Brzezinski காலமானார்.   அவருக்கு வயது 89.   அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஜிம்மி கார்ட்டரின் (Jimmy Carter) அரசாங்கத்தின் கடுமையான வெளியுறவுக் கொள்கைகளுக்கு வித்திட்டவர் திரு Brzezinski

வாசிப்புநேரம் -

அமெரிக்காவின் முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகரான திரு Zbigniew Brzezinski காலமானார். அவருக்கு வயது 89.

அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஜிம்மி கார்ட்டரின் (Jimmy Carter) அரசாங்கத்தின் கடுமையான வெளியுறவுக் கொள்கைகளுக்கு வித்திட்டவர் திரு Brzezinski
அவர் அமைதியாகக் காலமானதாய், அவருடைய மகள் Mika, சமூக ஊடகத்தில் செய்தி வெளியிட்டார்.

போலந்து நாட்டில் பிறந்த திரு Brzezinski, கடந்த ஆண்டு நடந்த அதிபர் தேர்தலில், திரு டோனல்ட் டிரம்ப் போட்டியிட்டதை ஆதரிக்கவில்லை. மேலும், திரு டிரம்ப்பின் அர்த்தமற்ற வெளியுறவுக் கொள்கைகளை, திரு Brzezinski சாடினார்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்