Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

Facebookன் சொந்த தொலைக்காட்சித் தொடர், விளையாட்டுகள் விரைவில் தயாரிக்கப்படவுள்ளன

Facebook நிறுவனம், விரைவில் அதன் சொந்த தயாரிப்பில் தொலைக்காட்சித் தொடர்கள், விளையாட்டு நிகழ்ச்சிகளைத் தயாரிக்கவுள்ளது. 

வாசிப்புநேரம் -

Facebook நிறுவனம், விரைவில் அதன் சொந்த தயாரிப்பில் தொலைக்காட்சித் தொடர்கள், விளையாட்டு நிகழ்ச்சிகளைத் தயாரிக்கவுள்ளது.

அவற்றை Facebook பக்கங்களில் ஒளிபரப்புவது நோக்கம்.

தற்போது, Facebookஐ கிட்டதட்ட 2 பில்லியன் பேர் பயன்படுத்தி வருகின்றனர்.

அவர்களை காணொளிகள் வாயிலாக ஒன்றிணைத்து, ஈர்க்க முனைகிறது புதிய முயற்சி என்றகிறது Facebook நிறுவனம்.

தொடரின் ஒரு பாகத்திற்காக, 3 மில்லியன் டாலர்வரை செலவிட தயாராய் இருப்பதாக நிறுவனம் சொன்னது.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்