Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

செய்திக் காணொளிகள்

சவுதிக்கு உதவி, அமெரிக்காவுக்கு நட்டம்: டிரம்ப் காட்டம்

அமெரிக்காவைச் சவுதி அரேபியா நியாயமாக நடத்துவதில்லை என்று அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் குறைகூறியுள்ளார். 

வாசிப்புநேரம் -

அமெரிக்காவைச் சவுதி அரேபியா நியாயமாக நடத்துவதில்லை என்று அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் குறைகூறியுள்ளார்.

அந்நாட்டைத் தற்காப்பதில் அமெரிக்கா கணிசமான பணத்தை இழப்பதாகத் திரு டிரம்ப் கூறினார்.

அடுத்த மாதம் தாம் சவுதி அரேபியாவுக்கும் இஸ்ரேலுக்கும் செல்லும் வாய்ப்பு உள்ளதாக அவர் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.

கடந்த மாதம், அவர் சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகம்மது சல்மானைச் சந்தித்தார்.

அவர்களது சந்திப்பு, அமெரிக்க-சவுதி உறவில் திருப்புமுனையை ஏற்படுத்தியதாக சவுதி மூத்த ஆலோசகர் ஒருவர் கூறினார்.


 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்