Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

செய்திக் காணொளிகள்

குட்டி முதலையை பலவந்தமாக 'பியர்' குடிக்க வைத்த ஆடவர்கள்

குட்டி முதலையின் கழுத்தை 2 ஆடவர்கள் இறுகப் பிடித்து பியர் குடிக்க வைத்து அதன் வாயில் புகை ஊதியதைக் காட்டும் படங்கள் சமூக ஊடகங்களில் வெளிவந்துள்ளன.

வாசிப்புநேரம் -

குட்டி முதலையின் கழுத்தை 2 ஆடவர்கள் இறுகப் பிடித்து பியர் குடிக்க வைத்து அதன் வாயில் புகை ஊதியதைக் காட்டும் படங்கள் சமூக ஊடகங்களில் வெளிவந்துள்ளன.

Snapchat தளத்தில் அந்த விலங்குவதைச் சம்பவம் குறித்துத் தங்களது பெருமையை வெளிப்படுத்தினர் ஆடவர்கள். இப்போது அவர்கள் எதிர்நோக்குவதோ, சட்டரீதியான நடவடிக்கை.

இணையத்தில் அருவருக்கத்தக்க அந்தப் படங்களைக் கண்ட விலங்குப் பிரியர்கள் சவுத் கெரொலினாவைச் சேர்ந்த அதிகாரிகளைத் தொடர்பு கொண்டதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்தன.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்