Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

ஏவுகணைகளை அழிக்கப் பயன்படுத்தப்படும் அமெரிக்கக் கப்பலும் ஜப்பானியப் படகும் மோதிக்கொண்டன

ஜப்பானின் யோக்கோசுக்கா நகரில் உள்ள துறைமுகத்தில் நடந்த அந்தச் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்படும் என்று அதிகாரிகள் கூறினர்.

வாசிப்புநேரம் -
ஏவுகணைகளை அழிக்கப் பயன்படுத்தப்படும் அமெரிக்கக் கப்பலும் ஜப்பானியப் படகும் மோதிக்கொண்டன

(படம்:Reuters)

ஏவுகணைகளை அழிக்கும் அமெரிக்காவின் USS Benfold, ஜப்பானியப் படகுடன் மோதிக்கொண்ட சம்பவத்தில், சிறிது சேதமடைந்துள்ளது.

அமெரிக்காவும் ஜப்பானும் கூட்டுப் பயிற்சியில் ஈடுபட்டபோது, அந்தச் சம்பவம் நடந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

அந்தச் சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றபோதிலும், அதன் இரண்டு புறங்களிலும் சேதங்கள் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. 

ஜப்பானின் யோக்கோசுக்கா நகரில் உள்ள துறைமுகத்தில் நடந்த அந்தச் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்படும் என்று அதிகாரிகள் கூறினர்.

ஆசியாவில், போர்க்கப்பல்கள்குறித்து நடைபெற்றுள்ள ஆக அண்மைய விபத்து அது.    

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்