Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

சவுதி அரேபியா: WhatsApp, Skype தடைகள் நீக்கப்பட்டாலும், கண்காணிக்கப்படும்

சவுதி அரேபியா, WhatsApp, Skype  அழைப்புகளைக் கண்காணித்து, சிலவற்றைத் தடை செய்யவும் திட்டமிட்டுள்ளது.

வாசிப்புநேரம் -
சவுதி அரேபியா: WhatsApp, Skype தடைகள் நீக்கப்பட்டாலும், கண்காணிக்கப்படும்

(கோப்புப்படம்: REUTERS/Faisal Al Nasser)

ஆனால், அத்தகைய அழைப்புகளைக் கண்காணித்து, சிலவற்றைத் தடை செய்யவும் திட்டமிட்டுள்ளது என்பது புதிய செய்தி. 

அந்நாட்டின் அரசாங்கப் பேச்சாளர் அதனைத் தெரிவித்தார். 
ஏற்கனவே அந்தச் செயலிகள் மூலம் செய்யப்படும் அழைப்புகளுக்கு சவுதி அரேபியா தடை விதித்திருந்தது.

பொருளியல் சீரமைப்பின் ஒரு பகுதியாக அந்தத் தடை சில நாட்களுக்கு முன் நீக்கப்பட்டது. 

அதன் தொடர்பில் தொலைக்காட்சிக்குப் பேட்டி அளித்த அந்நாட்டு அரசாங்கப் பேச்சாளர், புதிய விதிமுறைகள் பயனீட்டாளரின் தனிப்பட்ட தகவல்களைப் பாதுகாப்பதில் கவனம் செலுத்தும் என்றார்.

அதே சமயம் மன்னராட்சியின் சட்டங்கள் மதித்து நடக்கப்படுவது உறுது செய்யப்படும் என்றார் அவர். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்