Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

தமிழ்ப் பெண்களுக்குப் பெருமை சேர்க்கும் கனடிய நீதிபதி

க்னடாவின் முதல் தமிழ்ப்பெண் நீதிபதி - கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாநில நீதிமன்ற நீதிபதி திருமதி வள்ளியம்மை. 

வாசிப்புநேரம் -

சமுதாயத்தில் தங்களை நிலைநாட்டிக்கொள்ளவேண்டும்; வேலை வாழ்க்கைச் சமநிலையை எட்டவேண்டும்; அதேசமயம், சமுதாயத்துக்குத் தங்களால் இயன்றதைத் திரும்பச் செய்யவேண்டும்; நவீன உலகில் இதுவே பெண்களுக்கு இலக்கணம்.
அவ்வாறு கூறுகிறார், கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாநில நீதிமன்ற நீதிபதி திருமதி வள்ளியம்மை.

பிள்ளைகள் பிறந்தபின் படிப்பைத் தொடர்ந்தார்; வழக்குரைஞரானார்; பின் நீதிபதியானார். சவால்களை எப்படிச் சமாளித்தார்?
பெண்களுக்கு இவர் கூற விரும்புவது என்ன?

துபாய் நகரில் நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில் கலந்துகொண்ட அவரைச் சந்தித்தார் எமது நிருபர் மீனா ஆறுமுகம்.
 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்