Skip to main content
TamilSeithi News & Current Affairs
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

இன்றைய சொல்

ஆதரவற்றவர்

Destitute

ஆதரவற்றவர்களுக்குத் தற்காலிகத் தங்கும் வசதிகளையும் தேவையான உதவிகளையும் அரசாங்கம் வழங்குகிறது.

June 17, 2025

மூதுரை

கான மயில் ஆடக் கண்டிருந்த வான் கோழி தானும் அதுவாகப் பாவித்து-தானும் தன் பொல்லாச் சிறகை விரித்து ஆடினால் போலுமே கல்லாதான் கற்ற கவி.

காட்டில் மயில் ஆடும் அழகைப் பார்த்துவிட்டு வான்கோழி தானும் மயில்தான் என்று நினைத்துத் தன்னுடைய அழகில்லாத சிறகை விரித்து ஆடியது. அது போல் கற்றவரின் உண்மையான படைப்புக்கும் மற்றவரின் போலியான படைப்புக்கும் வித்தியாசம் உண்டு.   

காணொளிகள்

செய்தியில் மட்டும்
தந்தை வழியில் முன்னேறிய மகன்கள்
3 நிமிடங்கள்
செய்தியில் மட்டும்
"ஒரு தோசை விலை 10 காசு"
2 நிமிடங்கள்