அண்மைய செய்திகள்
இன்றைய சொல்
பணிநீக்க ஊதியம்
Severance pay
ஆட்குறைப்பு செய்யும் நிறுவனங்கள் ஊழியர்களுக்கான பணிநீக்க ஊதியம் பற்றிய வழிகாட்டி விதிகளைப் பின்பற்றுவது அவசியம்.
January 20, 2026
எங்கள் செய்தியாளர்கள்
மூதுரை
கல்லாத மாந்தர்க்குக் கற்று உணர்ந்தார்......
கல்லாத மாந்தர்க்குக் கற்று உணர்ந்தார் சொல் கூற்றம் அல்லாத மாந்தர்க்கு அறம் கூற்றம் - மெல்லிய வாழைக்குத் தான் ஈன்ற காய் கூற்றம் கூற்றமே இல்லிற்கு இசைந்து ஒழுகாப் பெண். அறியாதவரின் அறியாமையை அறிந்தவரின் சொல் அழிக்கும். தர்மத்தைப் பின்பற்றி நடக்காதவரை அறம் அழிக்கும். மென்மையான வாழைமரத்தை அதன் கன்று அழிக்கும். அரவணைத்துச் செல்லாத பெண்ணால் குடும்பம் அழியும்.