அண்மைய செய்திகள்
இன்றைய சொல்
எங்கள் செய்தியாளர்கள்
மூதுரை
கல்லாத மாந்தர்க்குக் கற்று உணர்ந்தார்......
கல்லாத மாந்தர்க்குக் கற்று உணர்ந்தார் சொல் கூற்றம் அல்லாத மாந்தர்க்கு அறம் கூற்றம் - மெல்லிய வாழைக்குத் தான் ஈன்ற காய் கூற்றம் கூற்றமே இல்லிற்கு இசைந்து ஒழுகாப் பெண். அறியாதவரின் அறியாமையை அறிந்தவரின் சொல் அழிக்கும். தர்மத்தைப் பின்பற்றி நடக்காதவரை அறம் அழிக்கும். மென்மையான வாழைமரத்தை அதன் கன்று அழிக்கும். அரவணைத்துச் செல்லாத பெண்ணால் குடும்பம் அழியும்.
குற்றம்
எதிரொலி
ஆபத்தான அவசரமான சூழல்… வீட்டு நடைபாதைகளில் குவித்து வைக்கும் பொருள்களால் எவ்வளவு சிரமம்?
2 நிமிடங்கள்
காணொளிகள்
"தமிழோடு விளையாடு" போட்டியில் வெற்றிக்கிண்ணத்தைத் தட்டிச் சென்ற இயூ டீ தொடக்கப்பள்ளி
2 நிமிடங்கள்