அண்மைய செய்திகள்
இன்றைய சொல்
ஒத்துழைப்பு
Cooperation
எந்தவொரு திட்டமாக இருந்தாலும் அனைவரும் ஒத்துழைப்பு வழங்கினால் அதனை எளிதாகச் செய்து முடிக்கலாம்.
November 07, 2026
Shorts
மீடியாகார்ப்
பாலர் பள்ளிகளில்
தீபாவளி dialogue - அம்மாவா
அம்மா vs பிள்ளை!
முறுக்கு, லட்டு - எதுல
ஜொகூரில் வெளுத்து
பலகாரம் - எது வேணும்?
Trending
எங்கள் செய்தியாளர்கள்
Exclusive
மூதுரை
சாந்தனையும் தீயனவே செய்திடினும்...
சாந்தனையும் தீயனவே செய்திடினும் தாம் அவரை
ஆந்தனையும் காப்பர் அறிவுடையோர்-மாந்தர்
குறைக்கும் தனையும் குளிர் நிழலைத் தந்து
மறைக்குமாம் கண்டீர் மரம்.
சாகும்வரை தீமையே செய்தாலும் அப்படித் தீமை செய்பவருக்கும் கடைசிவரை நன்மை செய்து காக்கவே முயல்வார் அறிவுடையோர். தன்னை வெட்டிச் சாய்க்கும் மனிதருக்கும் கடைசி வரை நிழலைத் தருகிறது மரம்.
November 04, 2026