Skip to main content

விளம்பரம்

Prepaid சிம் அட்டை மோசடி - 14 கைத்தொலைபேசி விற்பனைக் கடைகளில் திடீர்ச் சோதனை

Prepaid சிம் அட்டை மோசடி - 14 கைத்தொலைபேசி விற்பனைக் கடைகளில் திடீர்ச் சோதனை

16 Jan 2022 10:07pm

மோசடிச் செயல்களுக்குத் துணைபுரியும் நோக்கில், முன்கூட்டியே கட்டணம் செலுத்தும் Prepaid சிம் அட்டைகளை விற்ற சந்தேகத்தின்பேரில் 14 கைத்தொலைபேசி விற்பனைக் கடைகளில் திடீர்ச் சோதனை நடத்தப்பட்டுள்ளது. அவற்றில் 4 கடைகள் கேலாங் ரோட்டில் அமைந்துள்ளன.

விளம்பரம்

விளம்பரம்

விளம்பரம்