Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

சபாவில் தொடரும் தேடல் பணிகள்

சபா நிலநடுக்கத்தில் காணாமற்போன இரண்டு சிங்கப்பூரர்களைத் தேடும்  பணிகள் தொடங்கியுள்ளன. நேற்று பனி மூட்டம் காரணமாய் தேடும் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன. 

வாசிப்புநேரம் -
சபாவில் தொடரும் தேடல் பணிகள்

மவுண்ட் கினபாலு

சபா நிலநடுக்கத்தில் காணாமற்போன இரண்டு சிங்கப்பூரர்களைத் தேடும்  பணிகள் தொடங்கியுள்ளன. நேற்று பனி மூட்டம் காரணமாய் தேடும் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன.

நிலநடுக்கத்திற்குப் பிந்திய நில அதிர்வுகள் அந்த வாட்டாரத்தைத் தொடர்ந்து தாக்கி வருகின்றன. நேற்று வரை மொத்தம் 54 நில அதிர்வுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டது. அவை ரிக்டர் அளவில் 1.6கும் 4.5கும் இடைப்பட்டிருந்தன என்று தெரிவிக்கப்பட்டது. 

இதற்கிடையே மலேசியப் பிரதமர் நஜிப் ரஸாக் இன்று சபாவுக்குச் செல்லவிருக்கிறார். அங்கு நிலநடுக்கத்தால் ஏற்பட்டுள்ள சேத விவரங்களை அவர் அதிகாரிகளிடம் நேரில் கேட்டறிவிருக்கிறார்.  திரு. நஜிப் பேரிடர் ஏற்பட்ட சபாவுக்குச் செல்லவில்லை என்ற குறைகூறல்கள் எழுந்ததைத் தொடர்ந்து இன்று அவரின் பயணம் இடம்பெறவுள்ளது. சவூதி அரேபியாவுக்குச் சென்றிருந்த திரு. நஜிப், நேற்றுத்தான் மலேசியா திரும்பினார். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்