Skip to main content
இந்தோனேசியா: தொடர்ந்து மூடியிருக்கும் விமான நிலையங்கள்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

ஆசியா

இந்தோனேசியா: தொடர்ந்து மூடியிருக்கும் விமான நிலையங்கள்

இந்தோனேசியாவில் சுரபாயா உட்பட 5 விமான நிலையங்கள் இன்றும் விமானப் போக்குவரத்துக்கு மூடப்பட்டுள்ளன. கிழக்கு ஜாவாவின் ரவுங் எரிமலையின் குமுறல் அதிகரித்ததைத் தொடர்ந்து விமான நிலையங்களின் செயல்பாடுகளை நிறுத்துமாறு அதிகாரிகள் உத்தரவிட்டனர். 

வாசிப்புநேரம் -
இந்தோனேசியா: தொடர்ந்து மூடியிருக்கும் விமான நிலையங்கள்
வெளியீடு : 17 Jul 2015 01:30PM புதுப்பிப்பு : 17 Jul 2015 01:50PM

இந்தோனேசியாவில் சுரபாயா உட்பட 5 விமான நிலையங்கள் இன்றும் விமானப் போக்குவரத்துக்கு மூடப்பட்டுள்ளன. கிழக்கு ஜாவாவின் ரவுங் எரிமலையின் குமுறல் அதிகரித்ததைத் தொடர்ந்து விமான நிலையங்களின் செயல்பாடுகளை நிறுத்துமாறு அதிகாரிகள் உத்தரவிட்டனர். 

விமான நிலையம் மூடப்பட்டதால், நோன்புப் பெருநாளைக் குடும்பத்தினருடன் கொண்டாடத் திட்டமிட்டிருந்த ஆயிரமாயிரம் முஸ்லிம்கள் ஏமாற்றமடைந்தனர். ரவுங் எரிமலை கடந்த ஒரு வாரமாக வெடித்துச் சிதறிக்கொண்டிருக்கிறது. 

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்