Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

ஆப்கானிஸ்தானை உலுக்கிய நிலநடுக்கம்...மக்களின் நிலை?...படங்கள் சொல்லும் கதைகள்

வாசிப்புநேரம் -
ஆப்கானிஸ்தானை உலுக்கிய நிலநடுக்கம்...மக்களின் நிலை?...படங்கள் சொல்லும் கதைகள்

(படம்: AFP)

ஆப்கானிஸ்தானின் பாக்திக்கா (Paktika) மாநிலத்தின் கிழக்கே 20 ஆண்டுகளில் கண்டிராத கடுமையான நிலநடுக்கம் நேர்ந்துள்ளது.

மாண்டோர் எண்ணிக்கை 1,000க்கு மேல் அதிகரித்துள்ளது.

நாட்டின்  நிலை? மக்கள் இயற்கைப் பேரிடரை எவ்வாறு சமாளிக்கின்றனர்?

படங்கள் கூறும் கதைகள்...

(படம்: AFP)
உள்ளங்களோடு சிதைந்த வீடுகள்...
(படம்: AFP) இறந்தவர்களுக்காகப் பிரார்த்தனை செய்யும் சிறுவன்...கடினமான சூழல்களில் வலிமைதரும் இறை நம்பிக்கை...
இறந்தவர்களுக்காகப் பிரார்த்தனை செய்யும் சிறுவன்...கடினமான சூழல்களில் வலிமைதரும் இறை நம்பிக்கை...
(படம்: Ahmad SAHEL ARMAN / AFP) இயற்கைப் பேரிடரின் கடுமைக்கு ஆளான குழந்தை...
இயற்கைப் பேரிடரின் கடுமைக்கு ஆளான குழந்தை...
(படம்: Abdullah HASRAT / AFP) அனைத்துச் சூழ்நிலைகளிலும் பெற்றோரே சிறந்த அடைக்கலம்.
அனைத்துச் சூழ்நிலைகளிலும் பெற்றோரே சிறந்த அடைக்கலம்.
(படம்: BAKHTAR NEWS AGENCY / AFP) கடினமாக உழைக்கும் மீட்புப் பணியாளர்கள்....
கடினமாக உழைக்கும் மீட்புப் பணியாளர்கள்....

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்