ஆப்கானிஸ்தானில் நஞ்சு ஊட்டப்பட்ட 80 மாணவிகள் மருத்துவமனையில்
வாசிப்புநேரம் -
(படம்: AP/Ebrahim Noroozi)
ஆப்கானிஸ்தானில் சுமார் 80 மாணவிகளுக்கு
நஞ்சு ஊட்டப்பட்டதால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
நாட்டின் வடக்கில் உள்ள Sar-e Pol பகுதியில் இரண்டு தொடக்கப்பள்ளிகளில் அந்தச் சம்பவங்கள் நேர்ந்தன.
மாணவிகளுக்கு நஞ்சூட்டப்பட்ட அண்மைச் சம்பவத்துக்குப் பொறுப்பான நபர் மனவெறுப்பால் அவ்வாறு செய்ததாகக் கல்வித்துறை குறிப்பிட்டது.
பெண் உரிமைக்கும் பெண்கள் கல்வி கற்பதற்கும் எதிராக ஆப்கானிஸ்தானின் தலிபான் அரசாங்கம் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
6ஆம் வகுப்புக்குப் பிறகு பெண் பிள்ளைகள்
கல்வி கற்பதற்கு அங்கே தடை விதிக்கப்பட்டுள்ளது.