Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா சுடச்சுட

மலேசியாவின் 10ஆவது பிரதமராக அன்வார் இப்ராஹிம் நியமனம்

வாசிப்புநேரம் -
மலேசியாவின் 10ஆவது பிரதமராக அன்வார் இப்ராஹிம் நியமனம்

(கோப்புப் படம்: CNA/Fadza Ishak)

மலேசியாவின் 10ஆவது பிரதமராக பக்கத்தான் ஹராப்பான் கூட்டணித் தலைவர் அன்வார் இப்ராஹிம் (Anwar Ibrahim) அறிவிக்கப்பட்டுள்ளார்.

மலேசிய மாமன்னர் அதனை அறிவித்தார்.

இன்று மாலை 5 மணிக்குத் திரு. அன்வார் இஸ்தானா நெகாராவில் (Istana Negara) பிரதமராகப் பொறுப்பேற்பார்.

மாமன்னர் அது குறித்து அறிக்கை வெளியிட்டார்.

(AFP)

தேர்தலில் வென்ற அனைவரும் நாட்டின் எதிர்காலத்திற்காக ஒன்றிணைந்து செயல்படுமாறு மாமன்னர் அதில் கேட்டுக்கொண்டார்.

ஒற்றுமையாகச் செயல்படுவதோடு மலேசியாவிற்குச் சேவையாற்றுவதற்கு முன்னுரிமை அளிக்குமாறு அவர் நினைவூட்டினார்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்