Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

தோட்டக்காரரா....இல்லை இல்லை இவர் ஆட்டோக்காரர்!

வாசிப்புநேரம் -
தோட்டக்காரரா....இல்லை இல்லை இவர் ஆட்டோக்காரர்!

(படம்: AFP / Money Sharma)

இந்தியாவின் வாட்டி வதைக்கும் வெயில் மக்களை வித்தியாசமாகச் சிந்திக்கத் தூண்டுகிறது.

(படம்: AFP / Money Sharma)
(படம்: AFP / Money Sharma)

டில்லியில் ஆட்டோ ஓட்டும் மகேந்தர் குமார் நாளெல்லாம் சாலைகளில் சுற்றித் திரிகிறார்.

காற்றும் அனல் காற்றாகவே இருக்கிறது.

(படம்: AFP / Money Sharma)
(படம்: AFP / Money Sharma)

என்ன செய்வது? யோசித்தார்.

தோட்டம் போட்டார். எங்கே? ஆட்டோவின் மேல்.

(படம்: AFP / Money Sharma)
(படம்: AFP / Money Sharma)

நன்கு அழுத்தமாக ஆட்டோ கூரையில் மண்ணை நிரப்பினார். 20க்கும் அதிகமான செடிகொடிகளை நட்டார்.

(படம்: AFP / Money Sharma)
(படம்: AFP / Money Sharma)

அது வெப்பத்தின் தாக்கத்தைக் குறைத்தது மட்டுமல்லாமல், வெயிலை உறிஞ்சிக்கொண்டு இயற்கையான ஒரு குளிர்ந்த சூழலை பயணிகளுக்குக் கொடுப்பதாகச் சொல்கிறார்.

(படம்: AFP / Money Sharma)
(படம்: AFP / Money Sharma)

இதனால் மகிழ்ச்சி அடையும் சில பயணிகள் இவருக்குக் கூடுதல் பணம் அளிக்கின்றனர். மன நிறைவோடும் செல்கின்றனர்.

செயற்கையாக எத்தனை காற்றாடிகள் வைத்தாலும் இயற்கைக் காற்றுக்கு இணையாகுமா?

ஆதாரம் : AFP

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்

Aa