Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

மலேசியாவின் புதிய பிரதமருக்கு வாழ்த்துத் தெரிவித்த தலைவர்கள்

வாசிப்புநேரம் -
மலேசியாவின் புதிய பிரதமருக்கு வாழ்த்துத் தெரிவித்த தலைவர்கள்

(AFP/Mohd Rasfan)

திரு அன்வார் இப்ராஹிம் மலேசியாவின் பிரதமராக நேற்று (24 நவம்பர்) பொறுப்பேற்றுக்கொண்டார்.

அவருக்கு Facebook, Instagram, Twitter ஆகிய சமூகத் தளங்களில் வாழ்த்துகள் குவிகின்றன....

அவற்றுள் சில.....

1. ஜொகூர் சுல்தான் இப்ராஹிம் அல்மார்ஹும் (Sultan Ibrahim Almarhum)
 

2. முன்னாள் பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப் (Ismail Sabri Yaakob)

3. ஆன்மிகத் தலைவர் தலாய் லாமா (Dalai Lama)

 

4. மலேசியாவின் முன்னைய பிரதமர் மகாதீர் முகமது (Mahathir Mohamad)
5. அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆன்ட்டனி பிளிங்கன் (Antony Blinken)
6. இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி (Narendra Modi)
7. ஆஸ்திரேலியப் பிரதமர் ஆன்ட்டனி அல்பனீசி (Anthony Albanese)
8. பாகிஸ்தானியப் பிரதமர் ஷெபாஸ் ஷரிஃப் (Shebaz Sharif)

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்

Aa