Skip to main content
ஹாங்காங் Disneyland இரண்டு வாரங்களுக்கு மூடப்படும்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

ஆசியா

ஹாங்காங் Disneyland இரண்டு வாரங்களுக்கு மூடப்படும்

ஹாங்காங்கில் உள்ள Disneyland கேளிக்கைப் பூங்கா இன்றிலிருந்து இரண்டு வாரங்களுக்கு மூடப்படும்.

வாசிப்புநேரம் -
ஹாங்காங் Disneyland இரண்டு வாரங்களுக்கு மூடப்படும்

(படம்: AFP / AARON TAM)

ஹாங்காங்கில் உள்ள Disneyland கேளிக்கைப் பூங்கா இன்றிலிருந்து இரண்டு வாரங்களுக்கு மூடப்படும்.

உலக அளவில் கிருமித்தொற்றுச் சம்பவங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் கேளிக்கைப் பூங்காவை மூடும்படி ஹாங்காங் அரசாங்கம் கேட்டுக்கொண்டது.

இருப்பினும் Disneyland கேளிக்கைப் பூங்கா மட்டுமே மூடப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

அதன்கீழ் உள்ள ஹோட்டல்கள் மூடப்படமாட்டா.

Disneylandஇன் தங்கும் வசதிகளில் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று கூறப்பட்டது.

கேளிக்கைப் பூங்கா ஜனவரி 20ஆம் தேதிக்குப் பின் மீண்டும் திறக்கப்படும். 

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்