Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

ஹாங்காங்கில் சீனப் புத்தாண்டு வரை பாதுகாப்பு இடைவெளி விதிமுறைகள் நீட்டிப்பு

வாசிப்புநேரம் -
ஹாங்காங்கில் சீனப் புத்தாண்டு வரை பாதுகாப்பு இடைவெளி விதிமுறைகள் நீட்டிப்பு

படம்: AFP / Peter PARKS

ஹாங்காங், சீனப் புத்தாண்டு வரை பாதுகாப்பு இடைவெளி விதிமுறைகளை நீட்டித்துள்ளது.

வர்த்தக நிறுவனங்கள் நிலைமையைச் சமாளிக்க, ஹாங்காங் புதிதாக 460 மில்லியன் டாலர் நிவாரண நிதி வழங்குகிறது.

முடக்க நடவடிக்கைகளால் பெரிதும் பாதிக்கப்பட்ட மக்களுக்கும், நிறுவனங்களுக்கும் அந்த நிதி உதவும் என்று தலைமை நிர்வாகி கேரி லாம் (Carrie Lam) கூறினார்.

ஹாங்காங்கில் புதிதாக ஒன்பது பேருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இரண்டு வாரங்களில் அதுவே ஆகக் குறைந்த எண்ணிக்கை.

ஆனால், கிருமிப்பரவல் கட்டுக்குள் வந்துவிட்டதா என்பதை இப்போதே கணித்துச் சொல்ல இயலாது என்று சுகாதார மூத்த அதிகாரி ஒருவர் கூறினார்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்

Aa