Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

ஏழாவது மாதமாக உயர்ந்துள்ள இந்தியாவின் பணவீக்கம்

வாசிப்புநேரம் -

இந்தியாவின் பணவீக்கம் தொடர்ந்து ஏழாவது மாதமாக உயர்ந்திருக்கிறது.

8 மாதங்களில் இல்லாத அளவில் எரிபொருள், உணவு ஆகியவற்றின் விலைகள் ஆக அதிகமாகப் பதிவாகியிருக்கின்றன.

ஏப்ரல் மாதத்தில், கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் பயனீட்டாளர் விலைகள் சுமார் 8 விழுக்காடு அதிகரித்தன.

உணவு விலை சுமார் 8 விழுக்காடும் எரிபொருள் 11 விழுக்காடும் அதிகரித்தன.

இந்திய ரூபாயின் மதிப்பும் முன்னெப்போதும் இல்லாத அளவில் குறைவாகப் பதிவாகியிருக்கிறது.

அதன் மதிப்பு நேற்று 0.5 விழுக்காடு வரை குறைந்திருந்தது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்