தேர்தல் ஆணையாளரை நியமிக்கும் சர்ச்சைக்குரிய மசோதாவை விவாதிக்கவுள்ள இந்திய நாடாளுமன்றம்
வாசிப்புநேரம் -

இந்திய நாடாளுமன்றம் 5 நாள் சிறப்புக் கூட்டத்துக்காக ஒன்றுகூடியுள்ளது.
தலைமைத் தேர்தல் ஆணையாளரையும் இதர தேர்தல் ஆணையாளர்களையும் நியமிப்பதற்கான மசோதா அதிக அளவில் விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மசோதா நிறைவேற்றப்பட்டால் 3 உறுப்பினர்கள் கொண்ட குழு இனி எதிர்காலத் தேர்தல் ஆணையாளர்களைத் தெரிவுசெய்ய முடியும்.
பிரதமர் தலைமைதாங்கும் அந்தக் குழுவில் எதிர்க்கட்சித் தலைவரும் அமைச்சரவை உறுப்பினரும் இடம்பெற்றிருப்பார்கள்.
எனினும், எதிர்க்கட்சிகள் அந்த மசோதாவை ஆதரிப்பதாகத் தெரியவில்லை.
தேர்தலின் நேர்மையை அது பாதிக்கும் என்று கருதப்படுகிறது.

ஆதாரம் : AGENCIES