நிழலை நிஜமாக்கும் காட்சிப்படக் கலைஞர்
பொன் பிரபாகரன். நிழற்படம் எடுப்பது வாழ்க்கைத் தொழிலாகும் என்று சிறு வயதில் இவர் எண்ணியதில்லை. அது தற்செயலாக நடந்த ஒன்று.

(படம்: சஹீரா பேகம்)
(வாசிப்பு நேரம்: 1 நிமிடத்திற்குள்)
பொன் பிரபாகரன். நிழற்படம் எடுப்பது வாழ்க்கைத் தொழிலாகும் என்று சிறு வயதில் இவர் எண்ணியதில்லை. அது தற்செயலாக நடந்த ஒன்று.

Better Photography எனப்படும் நிழற்பட ஆர்வலர்களுக்கான சஞ்சிகை, இவரின் மாறுபட்ட படைப்புகளுக்காக 2018ஆம் ஆண்டின் தலைசிறந்த நிழற்படக் கலைஞர் விருதை வழங்கி கௌரவித்தது.

எளிய பின்னணியைப் பற்றி நினைக்காமல் ஆற்றலை நம்பி பெரிய கனவுகளை எட்டும் உறுதியோடு செயல்பட்டுவருகிறார் இந்த 28 வயது இளையர்.